அத்தியாயம் – 1

         சுவரில் பதித்து வைத்திருந்த அந்த சின்ன கண்ணாடியில் குனிந்து தன் அழகு முகத்தை பார்த்தான் முருகன். அரும்பு மீசை அடர்த்தியாக வளர துடிக்க அதை நீவி விட்டு இருபுறமும் தன் விரலால் முறுக்கிக் கொண்டு மறுபடியும் கண்ணாடியில் குனிந்து பார்த்தான்.         கன்னத்தில் ஆழமாக பதிந்து போன வடுவை மெதுவாக தடவிக் கொடுத்தான். அந்த தழும்பு ஏற்படுத்திய நாளை நினைத்துப் பார்த்தான். அது அவன் சிறு வயதில் ஒரு கபோதி கம்பியால் கிழித்தது. வருஷம் போயும் […]

அத்தியாயம் – 1 Read More »