அத்தியாயம்-2
தன் ஆடிட்டர் அறையில் கம்பீரமாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனை தன் அறையில் கம்ப்யூட்டர் திரையில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் மேனகா. “என்னடா நீ! இப்படி மொத்தமாக உன்மேல விழ வச்சிட்டா. இந்த 25 வயசுல யார் மேலும் பதியாத என்னோட கண்ணு உன் மேல அப்படியே பதிஞ்சு போய் கிடக்குது. யாரையும் பார்த்து சலனப்படாத மனசு உன்னை பார்த்தா மட்டும் சலனப்பட்டு கிடக்குது.” நெற்றியை தடவியவாறு தலையை சிலிர்த்தவள், “என் […]
