gnanaselvamnovels.com

Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை

A South Indian mother in a traditional saree hugging her young son next to a birthday cupcake with a lit candle, celebrating a birthday in a Tamil Nadu home.

பிறந்த நாள் கவிதை என் வாழ்வில் வந்த தேவதையே என் தாய்மையின் தாரகையே… நின் பிஞ்சு பாதம் பரிசித்த நொடி என் நெஞ்ச கூடு எரிந்ததடி… உன் மலர்ந்த இதழ் விரியையிலே என் மனமும் அன்று குளிர்ந்ததடி… நீ பிறந்த நொடி என் வாழ்வே நிறைந்தடி… உன் வரவு என்னில் புது உணர்வை விதைத்ததடி… நீ என் வாழ்வின் பொக்கிஷம் உன் பிறப்பு இல்லையெனில் ஏது என் வாழ்வில் உல்லாசம்… நீ மலர்ந்தால் மலர்ந்து… நீ துடித்தால் […]

error: Content is protected !!