அத்த ராத்திரி என் வீட்டிற்கு வந்த பெண்|Tamil Mystery Story
நள்ளிரவில் கதவைத் தட்டிய அந்த மர்மப் பெண் யார்? அன்று பகல் முழுவதும் ஒயாத வேலை உடல் அலுப்பு தீர ஒரு குளியலை போட்ட பின் நன்றாக தூங்கி எழும்பினால் சரியாகி விடும் என சாப்பிடாமலே வந்து கட்டிலில் விழுந்தேன். மெட்ராஸ் வாழ்க்கை எவ்வளவோ சௌகரியத்தை தந்தாலும் இயந்திரதனமான வாழ்க்கை முறை மனிதனை ரொம்பவே சோர்வடைய வைத்து விடுகிறது. சாப்பிட கூட தோன்றாமல் குப்புற மெத்தை மேல் விழுந்த எனக்கு அடுத்த பத்தாவது நிமிடமே கண்கள் சொக்கின. […]
அத்த ராத்திரி என் வீட்டிற்கு வந்த பெண்|Tamil Mystery Story Read More »



