gnanaselvamnovels.com

செடி கவிதை | Sedi Kavithai

Sedi Kavithai featured image

விதையிலிருந்து விருட்சமாகும் இயற்கை கவிதை பூமிதாயின் மடி மீதுபுதைந்து சிதைந்து மண் மீது கலந்துவிதையாக உருப்பெற்றுவீறிட்டு எழுந்து நின்ற விருட்சமே! செங்கதிரவனின் உதிரத்தை குடித்து,பூமிதாயின் அமுதத்தை எடுத்து,பச்சை பட்டாடையில் ஒளித்துஜொலித்து படர்ந்து நின்ற செடியே! இயற்கையின் இலவசத்தைஇயன்றவரை எடுத்து,ஏரி குளங்களெல்லாம் முழைத்து,எழில் கொஞ்சும் பூவை பிரசவித்தாயே! மங்கையின் மனதை கவர்ந்துமயக்கும் மலராக பரவி விரிந்துகாதலனின் கையில் தவழ்ந்து,அன்புக்கு பரிசாய் அமைந்தாயே! திருடி ஒவ்வொன்றாய் அடுக்கிதிரட்டி தேனை உருவாக்கி,சேர்த்து வைத்த செல்வத்தையேவண்டதனை பருக விட்டாயே! ஒரு நாள் மலர்ந்தும்மறுநாள் […]

error: Content is protected !!