gnanaselvamnovels.com

கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து பிறந்தார் கடவுளின் மகனே உரு கொண்டு நம்மில் இங்கு கலந்தார் அமைதியை உலகில் விதைத்திட அன்பும் கருணையும் நம்மில் மிளிந்திட எளியோருக்கும் நற்செய்தி கிடைத்திட தீமைகள் மண்ணோரில் குறைந்திட மாசற்ற வாழ்வு நம்மில் பிறந்திட மரிமகனாய் மண்ணில் வந்துதித்தார் மலரென தேவனின் திருமகன்… மகிழ்ச்சி உலகில் நிறைந்திட பாவம் நம்மில் குறைந்திட ஏற்றதாழ்வு இனி இல்லையென […]

error: Content is protected !!