gnanaselvamnovels.com

வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai

Vayal Veli Kavithai featured image

இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிதை தென்றலின் அணைப்பில் மெய் மறந்துதலையசைத்து விளையாடுது நெற்கதிர் – அதைஅலுக்காமல் குலுக்காமல் இங்குஅணைத்து ஆடுது சூரியகதிர்! பச்சை கம்பளத்தில் நிலமகளைபோர்த்தி அனைத்தது புல்வெளி – இங்குஇச்சையோடு பார்க்க தூண்டும்இதய குடிலாய்லாய் வயல் வெளி! புல் மணியின் தலைசுமையில்நெல்மணிகள் நாட்டியமாட அதைகண்மணிகள் காவியமாக்கிகவிதை வரியாய் நெஞ்சில் பாட!… நில மகளின் மடி மீது புகுந்துவிளையாடுது மண்புழு -அங்குபயிர்மகளின் வளர்ச்சிக்குபங்கு கொடுக்கிற உழவனாகிறது. தாயின் மடி மீது குழைந்துதாவியோட துடிக்குது நீர் துவாலை – […]

error: Content is protected !!