கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க வந்த செம்மீன்பார்போற்றும் கன்னி வயிற்றுதித்த பாலன் – மனிதபாவகறை போக்க வந்த குணசீலன்… சிங்கார தொட்டினிலே சீராட வேண்டியவன் – பசுமாட்டு கொட்டையிலே கண்ணமர்ந்த தேவனவன்…நாதியற்றோர் நலிந்தோரை தேற்றிடவே – நல்நாயகன் யேசு பிறப்பெடுத்தார்… துன்பமுற்றோர் துயர் துடைக்க முயன்றார் – வாழ்வில்துயருற்றோர் மத்தியில் உழன்றார்…நித்தம் மரியின் மடியில் வாழ்ந்தார் – என்றும்ஏழையோடு ஏழையாக வளர்ந்தார்… […]