gnanaselvamnovels.com

கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம் கொண்ட என்னுள் பிறப்பாரா? பனி பொழியும் மார்கழி இரவில் தனியொரு மாட்டு குடியில் தனிலே தவித்த தாய் மரி மடியில் வந்துதித்த தேவன் என்னில் மலர்வாரா? வைக்கோல் மெத்தையில் கண்ணமர்ந்து இடையர் பலருக்கு காட்சி தந்து புன்னகை மாறா புது பூவாய் ஜொலித்து நின்று பூரிக்க செய்த மலரே என்னுள் மணவீச வருவாயோ? நள்ளிரவு சுமந்து […]

error: Content is protected !!