Skip to main content

gnanaselvamnovels.com

கணவனை இழந்த பெண்ணின் மனவலி|Sad Kavithai in Tamil

கணவனை இழந்த பெண்ணின் மனவலி featured image

ஒரு நெகிழ்ச்சியான தமிழ் கவிதை இருளும் வந்ததென் இளமை கொன்றது.நிலவும் வந்ததெனூடே அவர் நினைவும் வந்ததுபஞ்சு மெத்தையும் முள்ளாய் போனதுபடுத்துறங்க முடியாமல் பெண்மையும் பரிதவித்து நின்றது.என்றும் பரிதவித்து நின்றது. விரலுக்குள் விரல் கோர்த்த நொடிகள் வந்தது,விடியல் வரை அவரோடு கலந்ததென் நெஞ்சில் வந்ததுபகலெல்லாம் பார்க்கும் இடத்தில் காட்சி தந்ததுபெண்ணவளை உருகுலைய வைத்ததுஎன்றும் உருகுலைய வைத்து. விடியல் ஒன்றும் விசித்திரமாய் சென்றதுஇரவு கூட சித்திரவதையை தந்ததுபார்க்கும் முகத்தில் உன் உரு தேடி களைத்ததுபாரில் தனிமையில் பைத்தியம் பிடித்ததுஎனக்கோ பைத்தியம் […]

error: Content is protected !!