மௌனம் பேசியதே|EP-2|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! வந்த இடத்தில் பாண்டியின் மனைவியால் அசிங்கப்படும் பல்லவி. அவள் வலியை தன் வலி போல் உணரும் சங்கிலி. அடுத்து நடப்பது என்ன? அவள் வலியை தன் வலி போல் உணரும் சங்கிலி பத்ரகாளி போல் வெளிவந்த அத்தையை பார்த்ததுமே சர்வமும் ஒடுங்கிவிட்டது பல்லவிக்கு. மாமா சொல்லி தான் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் அதட்டி கூட பேசாத தாயிடம் வளர்ந்தவள் இப்படி ஒரு அவதாரத்தை பார்த்ததும் பயத்தில் கலங்கி தான் போனாள். அவள் பெரும்பாடுபட்டு […]
மௌனம் பேசியதே|EP-2|Best Romantic Novel Read More »



