மத நல்லிணக்கம் கட்டுரை/Mathanallinakkam Katturai
மனிதநேயம் மற்றும் ஒற்றுமை குறித்த தமிழ் கட்டுரை வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே நின் விளையாட்டெல்லாம் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல லயங்கீற்றம்மா… என்ற தாயுமானவர் மதத்தின் இயல்பையும் இறைவன் ஒருவனே என்பதையும் அழகாக இந்த வரிகளில் படம் பிடித்து காட்டுகிறார். வேறுபட்டு நிற்கின்ற ஒவ்வொரு சமயத்தையும் நீ உள் சென்று ஆராய்ந்து பார்த்தால் இறைவனின் மாட்சியை தவிர மாறுப்பட்ட ஒன்றை உன்னால் காண முடியாது என்பதையே தாயுமானவர் அவ்வாறு […]
மத நல்லிணக்கம் கட்டுரை/Mathanallinakkam Katturai Read More »