Kavithai

National Flag Poem in Tamil

National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை

தேசிய கொடி வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி… வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,ஒற்றுமை சொல்லி மகிழும் கொடி… மண்ணில் வளத்தை சுட்டும் கொடி,கண்ணில் கனவை சுமக்கும் கொடி… அவமானத்தை துடைத்தெறிந்த கொடி,சமாதானத்தை நம்மில் விதைத்த கொடி… மதங்கள் பல மண்டி கிடப்பினும்,மனிதர்கள் நாமென உணர்த்தும் கொடி… மங்கள ஒசை முழங்கி,மக்களாட்சிக்கு வழிகோலிய கொடி… கொடி காத்த குமரன் பிடித்த கொடி,குருதி சிந்தி வாங்கி தந்த கொடி… காந்தி மகான் கரத்தில் […]

National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை Read More »

Kadal annai featured image

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai

கடலின் அழகை வர்ணிக்கும் தமிழ் கவிதை கடல் அலைகள் கலங்குகிறதேயாரை தேடி அலைகிறதோ…கண்டுபிடிக்க முடியாமல் தான்கரை தேடி வருகிறதா? கடல் மடியில் தூங்க தான்நிலவு மகள் வருகிறதோ…நிலவு மகளை அணைக்க தான்கதிரவனை துரத்தியதா? வானவெளியில் ஆயிரம் ஒளி சிதறங்கள்கொட்டி தருவதால் தான் சூரியனை அணைக்கிறதோ…சூரியனை அணைப்பதால் தான்இருள் வந்து துடிக்கிறதா? உன்னால் தான்பகலும் இரவும் பிறந்தனவோ…பகலும் இரவும் பிறந்ததால் தான்பூவுலகம் சுழன்றனவா? முத்தும் பவளமும் மூழ்கியதால் தான்இத்தனை ஜொலிப்பு பெற்றனவோ…அத்தனை அழகையும் மொத்தமாய்கடல் அன்னை தான் கொடுத்தனவா?

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai Read More »

Maruthuvar thinam featured image

மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam

உயிர் காக்கும் கடவுள்களுக்கு சமர்ப்பணம் நேரம் காலம் பார்க்காம,ஓய்வு உறக்கமில்லாம,உழைச்சி எங்களோடஉயிர் காத்தோனே! அன்பு நேசம் பாராட்டிபண்பு பாசம் ஊட்டிபழகி எங்கள் கஷ்டங்களில்தோள் கொடுத்து நின்றோனே! தஞ்சம் என்று வந்தோரைதன்னலமின்றி காத்துசேவையாற்றி மண்ணில்மகனாய் சிறந்தோனே! தன்னலம் மொத்தமாய் களைந்துபிறர்நலம் ஒன்றையே வாழ்வாக்கிகுடும்ப விளக்கு பலவும்அணையாமல் காத்து நின்றோனே! கொரோனாவுக்கு எதிரான போரில்உயிரையும் பணயம் வைத்துஉலகோர் உயிருக்காய்உன்னத பணி செய்தாயே! நின் பணி சிறக்க,நின் சேவை செழிக்க,நின் புகழ் ஓங்க…இறைவனை வேண்டி நிற்கிறோம்… Maruthuvar thinam மருத்துவர் தினம்,

மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam Read More »

Sedi Kavithai featured image

செடி கவிதை | Sedi Kavithai

விதையிலிருந்து விருட்சமாகும் இயற்கை கவிதை பூமிதாயின் மடி மீதுபுதைந்து சிதைந்து மண் மீது கலந்துவிதையாக உருப்பெற்றுவீறிட்டு எழுந்து நின்ற விருட்சமே! செங்கதிரவனின் உதிரத்தை குடித்து,பூமிதாயின் அமுதத்தை எடுத்து,பச்சை பட்டாடையில் ஒளித்துஜொலித்து படர்ந்து நின்ற செடியே! இயற்கையின் இலவசத்தைஇயன்றவரை எடுத்து,ஏரி குளங்களெல்லாம் முழைத்து,எழில் கொஞ்சும் பூவை பிரசவித்தாயே! மங்கையின் மனதை கவர்ந்துமயக்கும் மலராக பரவி விரிந்துகாதலனின் கையில் தவழ்ந்து,அன்புக்கு பரிசாய் அமைந்தாயே! திருடி ஒவ்வொன்றாய் அடுக்கிதிரட்டி தேனை உருவாக்கி,சேர்த்து வைத்த செல்வத்தையேவண்டதனை பருக விட்டாயே! ஒரு நாள் மலர்ந்தும்மறுநாள்

செடி கவிதை | Sedi Kavithai Read More »

Vayal Veli Kavithai featured image

வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai

இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிதை தென்றலின் அணைப்பில் மெய் மறந்துதலையசைத்து விளையாடுது நெற்கதிர் – அதைஅலுக்காமல் குலுக்காமல் இங்குஅணைத்து ஆடுது சூரியகதிர்! பச்சை கம்பளத்தில் நிலமகளைபோர்த்தி அனைத்தது புல்வெளி – இங்குஇச்சையோடு பார்க்க தூண்டும்இதய குடிலாய்லாய் வயல் வெளி! புல் மணியின் தலைசுமையில்நெல்மணிகள் நாட்டியமாட அதைகண்மணிகள் காவியமாக்கிகவிதை வரியாய் நெஞ்சில் பாட!… நில மகளின் மடி மீது புகுந்துவிளையாடுது மண்புழு -அங்குபயிர்மகளின் வளர்ச்சிக்குபங்கு கொடுக்கிற உழவனாகிறது. தாயின் மடி மீது குழைந்துதாவியோட துடிக்குது நீர் துவாலை –

வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai Read More »

Christmas Kavithai-6 featured imaged

கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க வந்த செம்மீன்பார்போற்றும் கன்னி வயிற்றுதித்த பாலன் – மனிதபாவகறை போக்க வந்த குணசீலன்… சிங்கார தொட்டினிலே சீராட வேண்டியவன் – பசுமாட்டு கொட்டையிலே கண்ணமர்ந்த தேவனவன்…நாதியற்றோர் நலிந்தோரை தேற்றிடவே – நல்நாயகன் யேசு பிறப்பெடுத்தார்… துன்பமுற்றோர் துயர் துடைக்க முயன்றார் – வாழ்வில்துயருற்றோர் மத்தியில் உழன்றார்…நித்தம் மரியின் மடியில் வாழ்ந்தார் – என்றும்ஏழையோடு ஏழையாக வளர்ந்தார்…

கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil Read More »

கணவனை இழந்த பெண்ணின் மனவலி featured image

கணவனை இழந்த பெண்ணின் மனவலி|Sad Kavithai in Tamil

ஒரு நெகிழ்ச்சியான தமிழ் கவிதை இருளும் வந்ததென் இளமை கொன்றது.நிலவும் வந்ததெனூடே அவர் நினைவும் வந்ததுபஞ்சு மெத்தையும் முள்ளாய் போனதுபடுத்துறங்க முடியாமல் பெண்மையும் பரிதவித்து நின்றது.என்றும் பரிதவித்து நின்றது. விரலுக்குள் விரல் கோர்த்த நொடிகள் வந்தது,விடியல் வரை அவரோடு கலந்ததென் நெஞ்சில் வந்ததுபகலெல்லாம் பார்க்கும் இடத்தில் காட்சி தந்ததுபெண்ணவளை உருகுலைய வைத்ததுஎன்றும் உருகுலைய வைத்து. விடியல் ஒன்றும் விசித்திரமாய் சென்றதுஇரவு கூட சித்திரவதையை தந்ததுபார்க்கும் முகத்தில் உன் உரு தேடி களைத்ததுபாரில் தனிமையில் பைத்தியம் பிடித்ததுஎனக்கோ பைத்தியம்

கணவனை இழந்த பெண்ணின் மனவலி|Sad Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (5) குடிலில் பிறந்த தேவனே இதய குடிலில் மலர்வாயோ மடியில் தவழ்ந்த மரிமகனே மனதுள் குடி வருவாயோ!… தாவீது குலத்தை அலங்கரிக்க தரணி வந்த மன்னவனே நன்றியோடு நினைக்கிறோம் நாதா என்னில் மலர்வாயோ!… குழந்தை வடிவம் கொண்ட இறைமகன் நீரன்றோ இதயம் திறந்து அழைக்கிறேன் இதய தோட்டத்தில் பூக்க வருவாயோ!… பாவ இருளை போக்கிடவே பரம்பொருள் மண்ணில் வந்து பிறந்தாயோ பாவி என்னை இரட்சித்து பாலகனாயென் நெஞ்சில் பிறப்பாயோ!… என்றும் ஏங்கி நிற்கும் ஏழை

கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து பிறந்தார் கடவுளின் மகனே உரு கொண்டு நம்மில் இங்கு கலந்தார் அமைதியை உலகில் விதைத்திட அன்பும் கருணையும் நம்மில் மிளிந்திட எளியோருக்கும் நற்செய்தி கிடைத்திட தீமைகள் மண்ணோரில் குறைந்திட மாசற்ற வாழ்வு நம்மில் பிறந்திட மரிமகனாய் மண்ணில் வந்துதித்தார் மலரென தேவனின் திருமகன்… மகிழ்ச்சி உலகில் நிறைந்திட பாவம் நம்மில் குறைந்திட ஏற்றதாழ்வு இனி இல்லையென

கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது பாருலகே மகிழ்ச்சியில் மிதந்தது. காக்கும் கடவுளே உருக்கொண்டு வந்தது கலங்கரை விளக்காய் பூமியில் மிளிர்ந்தது காவல் இடையனுக்கு காட்சிகள் கிடைத்தது காலமெல்லாம் அவர் புகழ் விரிந்தது. மாரியும் பனியும் மாறி மாறி பொழிந்தது மலரின் மணமோ மாட்டு தொழுவில் கலந்தது வானின் விடிவெள்ளி பூமியில் புலர்ந்தது பாரில் அவர் புகழ் பாரெல்லாம் பறந்தது. பெத்லேகேம் உலகினில்

கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil Read More »

error: Content is protected !!