Kavithai

சமூக கவிதை தமிழ் – freedom kavithai image India

காந்தி தந்த சுதந்திரம் எங்கே? 🇮🇳 சமூக கவிதை தமிழ் | Freedom Kavithai Tamil 2026

முன்னுரை சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் பெருமை மட்டுமல்ல,அது ஒவ்வொரு மனிதனின் உரிமையும் ஆகும் 🇮🇳 ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கையில்,அந்த சுதந்திரம் உண்மையிலேயே இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.இந்த சமூக கவிதை தமிழ், நாட்டில் நிலவும் அநீதி,பாகுபாடு மற்றும் மனிதநேயத்தின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.இந்த Freedom Kavithai Tamil, சிந்திக்க வைக்கும் ஒரு உண்மை குரல். ✊ சமூக கவிதை தமிழ் காந்தி தந்த சுதந்திரம்காற்றோடு போயாச்சு… காசுவுள்ளவன் கையில்காலமெல்லாம் காவலாச்சு… வெள்ளைகாரன் கையிலிருந்துகொள்ளைகாரன் புடுங்கியாச்சு… […]

காந்தி தந்த சுதந்திரம் எங்கே? 🇮🇳 சமூக கவிதை தமிழ் | Freedom Kavithai Tamil 2026 Read More »

அன்னையர் தின கவிதை – emotional mother image

அன்னையர் தின கவிதை 💖 amma kavithai tamil | Mother Love Kavithai Tamil 2026

💖 INTRO (SEO OPTIMIZED) அம்மா… இந்த உலகில் நம்மை உயிரோடு உருவாக்கி,அன்பால் வளர்த்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் ஒரே மனிதர் 💖அவளின் தியாகம், பாசம், அன்பு — எந்த வார்த்தையாலும் முழுமையாக சொல்ல முடியாது.இந்த அம்மா கவிதை தமிழ், ஒரு மகளின் மனதில் இருந்து வரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.இந்த Mother Love Kavithai Tamil, அன்னையர் தினத்தின் சிறப்பை உணர்த்தும் ஒரு அழகான கவிதை. 🌸 அம்மா கவிதை தமிழ் (amma kavithai tamil) என்னை கருதாங்கிஉன்

அன்னையர் தின கவிதை 💖 amma kavithai tamil | Mother Love Kavithai Tamil 2026 Read More »

காதல் கவிதை தமிழ் – Love Kavithai Tamil emotional image

💖 காதல் கவிதை தமிழ் | Heart Touching Love Kavithai Tamil

💖 முன்னுரை (Introduction) காதல் என்பது ஒருவரை நினைத்துக் கொண்டே வாழ வைக்கும் ஒரு இனிய உணர்வு 💖,நித்தம் நித்தம் அவர்களின் நினைவில் மூழ்கி, மனம் அவர்களை தேடும் அந்த உணர்வு தான் உண்மையான காதல்.இந்த காதல் கவிதை தமிழ், காதலின் இனிமையும் துடிப்பும் நிரம்பிய ஒரு அழகான வெளிப்பாடு.இந்த Love Kavithai Tamil உங்கள் மனதை நிச்சயம் தொடும். ❤️ காதல் கவிதை தமிழ் (Love Kavithai) நித்தம் நித்தம்உன் நினைப்பில்நெஞ்சு குழி வேகுதடி!… சத்தம்

💖 காதல் கவிதை தமிழ் | Heart Touching Love Kavithai Tamil Read More »

கல்வாரி கவிதை தமிழ் – calvary cross image

கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026

✝️ முன்னுரை கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை தாங்கி, சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.அவர் அனுபவித்த வலி, அவமானம் மற்றும் துன்பம் —அனைத்தும் மனிதனை மீட்கும் அன்பின் வெளிப்பாடே. இந்த சிலுவை தியாகம் கவிதை தமிழ், அந்த தருணங்களை மிக ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் வெளிப்படுத்துகிறது. இந்த Christian Kavithai Tamil, நம்பிக்கை, தியாகம் மற்றும் மீட்சியின் உண்மையை உணர்த்துகிறது. ✝️ கல்வாரி கவிதை தமிழ்

கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026 Read More »

இயேசு கவிதை தமிழ் – Christian Kavithai Tamil

சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026

✝️ முன்னுரை இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின் பாவங்களை தாங்கி,சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.இந்த இயேசு கவிதை தமிழ்(Yesu Kavithai Tamil), அந்த தியாகத்தின் ஆழத்தையும்,அவரின் அன்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த Christian Devotional Kavithai Tamil, உங்கள் மனதில் நம்பிக்கை மற்றும் பக்தியை உருவாக்கும். ✝️ இயேசு கவிதை தமிழ் குருதி சிந்தி எந்தன்பாவம் போக்க வந்தாயோ … சிலுவை சாவை எமக்காய் அன்றுஏற்று

சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026 Read More »

பக்தி கவிதை தமிழ் – prayer spiritual image

இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026

🙏 முன்னுரை இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே சக்தி அவர் தான்.இந்த பக்தி கவிதை தமிழ், மனிதன் தனது வாழ்க்கையின் சிரமங்களை இறைவனிடம் பகிர்ந்து,அவரிடம் ஆறுதல் மற்றும் ஆசீர்வாதம் கேட்கும் ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடு.இந்த Devotional Kavithai Tamil, உங்கள் மனதை அமைதியடையச் செய்யும். 🙏 பக்தி கவிதை தமிழ் எனக்காய் பிறந்து…எனக்காய் மரித்து …எனக்காய் வாழும்…இறைவா என் இறைவா? உமக்காய் பிறந்து…உமக்காய் வாழ்ந்து…உமக்காய்

இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026 Read More »

ஆன்மீக கவிதை தமிழ் – cross spiritual image

சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026

✝️ முன்னுரை சிலுவை… ஒருகாலத்தில் அவமானத்தின் சின்னமாக இருந்தது.ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது ✝️.ஒரு மாமனிதனின் தியாகம், அந்த சிலுவையை மகிமைப்படுத்தியது.இந்த ஆன்மீக கவிதை தமிழ், அந்த மாற்றத்தின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.இந்த Tamil Siluvai மனித வாழ்க்கை, பாவம் மற்றும் புனிதம் பற்றிய சிந்தனையை தூண்டும். ✝️ ஆன்மீக கவிதை தமிழ் அவமான சின்னமொன்றுபுனிதம் பெற்றது … அவர் உடலைதாங்கிநின்றசிலுவையை உலகேவணங்கி சென்றது … பாவிகளை மட்டுமேஏந்திதண்டனை பெற்ற மரமும்மாமனிதன்

சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026 Read More »

காதல் வலி கவிதை தமிழ்

🔥 இந்த வலி தான் காதலா? | Sad Love Kavithai in Tamil 2026 💔

💔 முன்னுரை காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு என்று பலர் சொல்வார்கள்.ஆனால் சில நேரங்களில் அது நம்மை நொறுக்கும் வலியாக மாறுகிறது.நம்மை நாமே புரிந்து கொள்ள முடியாமல்,நம்முள் ஒரு வெறுமையை உருவாக்கும் அந்த உணர்வு.அது உண்மையிலேயே காதலா?அல்லது ஒரு வலியா?..இந்த பதிவில், காதலின் வலியை உணர்த்தும் ஒரு ஆழமான தமிழ் கவிதையை நீங்கள் காணலாம்.(Sad Love Kavithai) இந்த வலி தான் காதலா? நெஞ்சுக்குழிக்குள் மாட்டி கொண்டுநித்தமும் வலியை கூட்டுறா?பஞ்சு போன்ற என் இதயத்தில்படுத்துறங்கி நீ

🔥 இந்த வலி தான் காதலா? | Sad Love Kavithai in Tamil 2026 💔 Read More »

National Flag Poem in Tamil

National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை

தேசிய கொடி வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி… வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,ஒற்றுமை சொல்லி மகிழும் கொடி… மண்ணில் வளத்தை சுட்டும் கொடி,கண்ணில் கனவை சுமக்கும் கொடி… அவமானத்தை துடைத்தெறிந்த கொடி,சமாதானத்தை நம்மில் விதைத்த கொடி… மதங்கள் பல மண்டி கிடப்பினும்,மனிதர்கள் நாமென உணர்த்தும் கொடி… மங்கள ஒசை முழங்கி,மக்களாட்சிக்கு வழிகோலிய கொடி… கொடி காத்த குமரன் பிடித்த கொடி,குருதி சிந்தி வாங்கி தந்த கொடி… காந்தி மகான் கரத்தில்

National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை Read More »

Kadal annai featured image

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai

கடலின் அழகை வர்ணிக்கும் தமிழ் கவிதை கடல் அலைகள் கலங்குகிறதேயாரை தேடி அலைகிறதோ…கண்டுபிடிக்க முடியாமல் தான்கரை தேடி வருகிறதா? கடல் மடியில் தூங்க தான்நிலவு மகள் வருகிறதோ…நிலவு மகளை அணைக்க தான்கதிரவனை துரத்தியதா? வானவெளியில் ஆயிரம் ஒளி சிதறங்கள்கொட்டி தருவதால் தான் சூரியனை அணைக்கிறதோ…சூரியனை அணைப்பதால் தான்இருள் வந்து துடிக்கிறதா? உன்னால் தான்பகலும் இரவும் பிறந்தனவோ…பகலும் இரவும் பிறந்ததால் தான்பூவுலகம் சுழன்றனவா? முத்தும் பவளமும் மூழ்கியதால் தான்இத்தனை ஜொலிப்பு பெற்றனவோ…அத்தனை அழகையும் மொத்தமாய்கடல் அன்னை தான் கொடுத்தனவா?

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai Read More »

error: Content is protected !!