gnanaselvamnovels.com

மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam

Maruthuvar thinam featured image

உயிர் காக்கும் கடவுள்களுக்கு சமர்ப்பணம் நேரம் காலம் பார்க்காம,ஓய்வு உறக்கமில்லாம,உழைச்சி எங்களோடஉயிர் காத்தோனே! அன்பு நேசம் பாராட்டிபண்பு பாசம் ஊட்டிபழகி எங்கள் கஷ்டங்களில்தோள் கொடுத்து நின்றோனே! தஞ்சம் என்று வந்தோரைதன்னலமின்றி காத்துசேவையாற்றி மண்ணில்மகனாய் சிறந்தோனே! தன்னலம் மொத்தமாய் களைந்துபிறர்நலம் ஒன்றையே வாழ்வாக்கிகுடும்ப விளக்கு பலவும்அணையாமல் காத்து நின்றோனே! கொரோனாவுக்கு எதிரான போரில்உயிரையும் பணயம் வைத்துஉலகோர் உயிருக்காய்உன்னத பணி செய்தாயே! நின் பணி சிறக்க,நின் சேவை செழிக்க,நின் புகழ் ஓங்க…இறைவனை வேண்டி நிற்கிறோம்… Maruthuvar thinam மருத்துவர் தினம், […]

error: Content is protected !!