gnanaselvamnovels.com

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai

Kadal annai featured image

கடலின் அழகை வர்ணிக்கும் தமிழ் கவிதை கடல் அலைகள் கலங்குகிறதேயாரை தேடி அலைகிறதோ…கண்டுபிடிக்க முடியாமல் தான்கரை தேடி வருகிறதா? கடல் மடியில் தூங்க தான்நிலவு மகள் வருகிறதோ…நிலவு மகளை அணைக்க தான்கதிரவனை துரத்தியதா? வானவெளியில் ஆயிரம் ஒளி சிதறங்கள்கொட்டி தருவதால் தான் சூரியனை அணைக்கிறதோ…சூரியனை அணைப்பதால் தான்இருள் வந்து துடிக்கிறதா? உன்னால் தான்பகலும் இரவும் பிறந்தனவோ…பகலும் இரவும் பிறந்ததால் தான்பூவுலகம் சுழன்றனவா? முத்தும் பவளமும் மூழ்கியதால் தான்இத்தனை ஜொலிப்பு பெற்றனவோ…அத்தனை அழகையும் மொத்தமாய்கடல் அன்னை தான் கொடுத்தனவா? […]

error: Content is protected !!