கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை கொடுத்த நாதனுக்கு உலகம் முழுதும் பணி செய்வேன் உத்தமர் அவர் வழி நடந்து உமக்காய் என்றும் பெருமை செய்வேன் … பட்டபாடு போதவில்லை பாரத்தை அவர் பாதம் வைக்கிறேன் அவரை விடவா பெரும்பாடு பட்டுவிட்டோமென என்னை நானே கேட்கிறேன்… உள்ள கறையை அவரோட இரத்தத்தால நனைக்கிறேன் உண்மை அன்பை என்றும் எல்லார் மேலும் விதைக்கிறேன்… பார் […]
கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil Read More »



