🔥 இந்த வலி தான் காதலா? | Sad Love Kavithai in Tamil 2026 💔
💔 முன்னுரை காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு என்று பலர் சொல்வார்கள்.ஆனால் சில நேரங்களில் அது நம்மை நொறுக்கும் வலியாக மாறுகிறது.நம்மை நாமே புரிந்து கொள்ள முடியாமல்,நம்முள் ஒரு வெறுமையை உருவாக்கும் அந்த உணர்வு.அது உண்மையிலேயே காதலா?அல்லது ஒரு வலியா?..இந்த பதிவில், காதலின் வலியை உணர்த்தும் ஒரு ஆழமான தமிழ் கவிதையை நீங்கள் காணலாம்.(Sad Love Kavithai) இந்த வலி தான் காதலா? நெஞ்சுக்குழிக்குள் மாட்டி கொண்டுநித்தமும் வலியை கூட்டுறா?பஞ்சு போன்ற என் இதயத்தில்படுத்துறங்கி நீ […]