🙏 முன்னுரை
இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே சக்தி அவர் தான்.இந்த பக்தி கவிதை தமிழ், மனிதன் தனது வாழ்க்கையின் சிரமங்களை இறைவனிடம் பகிர்ந்து,அவரிடம் ஆறுதல் மற்றும் ஆசீர்வாதம் கேட்கும் ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடு.இந்த Devotional Kavithai Tamil, உங்கள் மனதை அமைதியடையச் செய்யும்.
🙏 பக்தி கவிதை தமிழ்
எனக்காய் பிறந்து…
எனக்காய் மரித்து …
எனக்காய் வாழும்…
இறைவா என் இறைவா?
உமக்காய் பிறந்து…
உமக்காய் வாழ்ந்து…
உமக்காய் மரிக்க…
வரம் ஒன்று நீ தா!
ஏழ்மையில் பிறந்து…
எளிய வாழ்வு வாழ்ந்து…
ஏங்கிடும் கனவு கண்டு…
ஏக்கமாய் வாழ்கிறேன்
இறைவா என் இறைவா!
எனக்கும் மகிழ்வு தந்து…
எனக்கும் அமைதி தந்து…
உன்னுள் கலந்து கிடக்க
எனக்கொரு வரம் தா!
வலிகளில் தினமும் உழன்று
கனவுலே காலத்தை கடத்தி
உழைப்பிலே வாழ்வை தொலைத்து
உழல்கிறேன் நான்
இறைவா என் இறைவா?
எனக்கும் வரவு தந்து
எனக்கும் வாழ்க்கை தந்து
மகிழ்வுடன் இவ்வுலகில் வாழ
எனக்குமொரு வரம் தா!
🔍 கவிதையின் அர்த்தம்
இந்த பக்தி கவிதை தமிழ், ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் கஷ்டங்கள் மற்றும் ஆசைகளை இறைவனிடம் பகிரும் ஒரு ஆழமான உணர்வை காட்டுகிறது.
இந்த கவிதையில்:
- ஏழ்மை மற்றும் வாழ்க்கை போராட்டம் 😔
- மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான ஏக்கம் 🙏
- இறைவனிடம் முழுமையான நம்பிக்கை 💖
இவை அனைத்தும் ஒன்றாக கலந்துள்ளன.
இந்த Devotional Kavithai Tamil, இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்பதை உணர்த்துகிறது.
கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026
✝️ முன்னுரை கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை…
சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026
✝️ முன்னுரை இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின்…
இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026
🙏 முன்னுரை இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே…
சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026
✝️ முன்னுரை சிலுவை… ஒருகாலத்தில் அவமானத்தின் சின்னமாக இருந்தது.ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது ✝️.ஒரு…
கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க…
கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (5) குடிலில் பிறந்த தேவனே இதய குடிலில் மலர்வாயோ மடியில் தவழ்ந்த மரிமகனே மனதுள் குடி வருவாயோ!……
கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து…
கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது…
கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை…
கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம்…