இயேசு கவிதை

கல்வாரி கவிதை தமிழ் – calvary cross image

கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026

✝️ முன்னுரை கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை தாங்கி, சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.அவர் அனுபவித்த வலி, அவமானம் மற்றும் துன்பம் —அனைத்தும் மனிதனை மீட்கும் அன்பின் வெளிப்பாடே. இந்த சிலுவை தியாகம் கவிதை தமிழ், அந்த தருணங்களை மிக ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் வெளிப்படுத்துகிறது. இந்த Christian Kavithai Tamil, நம்பிக்கை, தியாகம் மற்றும் மீட்சியின் உண்மையை உணர்த்துகிறது. ✝️ கல்வாரி கவிதை தமிழ் […]

கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026 Read More »

இயேசு கவிதை தமிழ் – Christian Kavithai Tamil

சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026

✝️ முன்னுரை இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின் பாவங்களை தாங்கி,சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.இந்த இயேசு கவிதை தமிழ்(Yesu Kavithai Tamil), அந்த தியாகத்தின் ஆழத்தையும்,அவரின் அன்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த Christian Devotional Kavithai Tamil, உங்கள் மனதில் நம்பிக்கை மற்றும் பக்தியை உருவாக்கும். ✝️ இயேசு கவிதை தமிழ் குருதி சிந்தி எந்தன்பாவம் போக்க வந்தாயோ … சிலுவை சாவை எமக்காய் அன்றுஏற்று

சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026 Read More »

பக்தி கவிதை தமிழ் – prayer spiritual image

இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026

🙏 முன்னுரை இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே சக்தி அவர் தான்.இந்த பக்தி கவிதை தமிழ், மனிதன் தனது வாழ்க்கையின் சிரமங்களை இறைவனிடம் பகிர்ந்து,அவரிடம் ஆறுதல் மற்றும் ஆசீர்வாதம் கேட்கும் ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடு.இந்த Devotional Kavithai Tamil, உங்கள் மனதை அமைதியடையச் செய்யும். 🙏 பக்தி கவிதை தமிழ் எனக்காய் பிறந்து…எனக்காய் மரித்து …எனக்காய் வாழும்…இறைவா என் இறைவா? உமக்காய் பிறந்து…உமக்காய் வாழ்ந்து…உமக்காய்

இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026 Read More »

ஆன்மீக கவிதை தமிழ் – cross spiritual image

சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026

✝️ முன்னுரை சிலுவை… ஒருகாலத்தில் அவமானத்தின் சின்னமாக இருந்தது.ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது ✝️.ஒரு மாமனிதனின் தியாகம், அந்த சிலுவையை மகிமைப்படுத்தியது.இந்த ஆன்மீக கவிதை தமிழ், அந்த மாற்றத்தின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.இந்த Tamil Siluvai மனித வாழ்க்கை, பாவம் மற்றும் புனிதம் பற்றிய சிந்தனையை தூண்டும். ✝️ ஆன்மீக கவிதை தமிழ் அவமான சின்னமொன்றுபுனிதம் பெற்றது … அவர் உடலைதாங்கிநின்றசிலுவையை உலகேவணங்கி சென்றது … பாவிகளை மட்டுமேஏந்திதண்டனை பெற்ற மரமும்மாமனிதன்

சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026 Read More »

Christmas Kavithai-6 featured imaged

கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க வந்த செம்மீன்பார்போற்றும் கன்னி வயிற்றுதித்த பாலன் – மனிதபாவகறை போக்க வந்த குணசீலன்… சிங்கார தொட்டினிலே சீராட வேண்டியவன் – பசுமாட்டு கொட்டையிலே கண்ணமர்ந்த தேவனவன்…நாதியற்றோர் நலிந்தோரை தேற்றிடவே – நல்நாயகன் யேசு பிறப்பெடுத்தார்… துன்பமுற்றோர் துயர் துடைக்க முயன்றார் – வாழ்வில்துயருற்றோர் மத்தியில் உழன்றார்…நித்தம் மரியின் மடியில் வாழ்ந்தார் – என்றும்ஏழையோடு ஏழையாக வளர்ந்தார்…

கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (5) குடிலில் பிறந்த தேவனே இதய குடிலில் மலர்வாயோ மடியில் தவழ்ந்த மரிமகனே மனதுள் குடி வருவாயோ!… தாவீது குலத்தை அலங்கரிக்க தரணி வந்த மன்னவனே நன்றியோடு நினைக்கிறோம் நாதா என்னில் மலர்வாயோ!… குழந்தை வடிவம் கொண்ட இறைமகன் நீரன்றோ இதயம் திறந்து அழைக்கிறேன் இதய தோட்டத்தில் பூக்க வருவாயோ!… பாவ இருளை போக்கிடவே பரம்பொருள் மண்ணில் வந்து பிறந்தாயோ பாவி என்னை இரட்சித்து பாலகனாயென் நெஞ்சில் பிறப்பாயோ!… என்றும் ஏங்கி நிற்கும் ஏழை

கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து பிறந்தார் கடவுளின் மகனே உரு கொண்டு நம்மில் இங்கு கலந்தார் அமைதியை உலகில் விதைத்திட அன்பும் கருணையும் நம்மில் மிளிந்திட எளியோருக்கும் நற்செய்தி கிடைத்திட தீமைகள் மண்ணோரில் குறைந்திட மாசற்ற வாழ்வு நம்மில் பிறந்திட மரிமகனாய் மண்ணில் வந்துதித்தார் மலரென தேவனின் திருமகன்… மகிழ்ச்சி உலகில் நிறைந்திட பாவம் நம்மில் குறைந்திட ஏற்றதாழ்வு இனி இல்லையென

கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil

jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது பாருலகே மகிழ்ச்சியில் மிதந்தது. காக்கும் கடவுளே உருக்கொண்டு வந்தது கலங்கரை விளக்காய் பூமியில் மிளிர்ந்தது காவல் இடையனுக்கு காட்சிகள் கிடைத்தது காலமெல்லாம் அவர் புகழ் விரிந்தது. மாரியும் பனியும் மாறி மாறி பொழிந்தது மலரின் மணமோ மாட்டு தொழுவில் கலந்தது வானின் விடிவெள்ளி பூமியில் புலர்ந்தது பாரில் அவர் புகழ் பாரெல்லாம் பறந்தது. பெத்லேகேம் உலகினில்

கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil

Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை கொடுத்த நாதனுக்கு உலகம் முழுதும் பணி செய்வேன் உத்தமர் அவர் வழி நடந்து உமக்காய் என்றும் பெருமை செய்வேன் … பட்டபாடு போதவில்லை பாரத்தை அவர் பாதம் வைக்கிறேன் அவரை விடவா பெரும்பாடு பட்டுவிட்டோமென என்னை நானே கேட்கிறேன்… உள்ள கறையை அவரோட இரத்தத்தால நனைக்கிறேன் உண்மை அன்பை என்றும் எல்லார் மேலும் விதைக்கிறேன்… பார்

கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil

Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம் கொண்ட என்னுள் பிறப்பாரா? பனி பொழியும் மார்கழி இரவில் தனியொரு மாட்டு குடியில் தனிலே தவித்த தாய் மரி மடியில் வந்துதித்த தேவன் என்னில் மலர்வாரா? வைக்கோல் மெத்தையில் கண்ணமர்ந்து இடையர் பலருக்கு காட்சி தந்து புன்னகை மாறா புது பூவாய் ஜொலித்து நின்று பூரிக்க செய்த மலரே என்னுள் மணவீச வருவாயோ? நள்ளிரவு சுமந்து

கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil Read More »

error: Content is protected !!