அத்தியாயம் – 1
கோபத்தின் உச்சத்தில் நின்றவனாக தன் காப்பி கொட்டி விட்ட சட்டையை கழற்றி முன்னால் பயத்தோடு நடுநடுங்கி கொண்டு நின்ற பணிப்பெண் ஓவியா முகத்தில் விட்டெறிந்தான் முகுந்தன். அவனை ஒரு நொடி ஏற இறங்க பார்த்தாலும் சட்டையை அணியாத அவன் கட்டுடலை கண்டதும் கன்னி பெண் ஒவியா ஒரு நொடி திரும்பி கொண்டாள். காரணம் இல்லாமலே அவள் கன்னி தேகம் சிவந்து போனது. ஆனாலும் விடுவேனா என்பது போல முகுந்தன் காட்டு கத்தல் கத்த… […]