இருளின் நடுவில் நானும் அவனும்|EP-2|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! இருட்டு பகுதியில் முன்பின் தெரியாத ஒரு இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன? கட்டுடல் காளையவன் கைவளைக்குள் கொடி முல்லை போல் சுருண்டிருந்த தன்னை ஒருமுறை நடுக்கத்தோடு பார்த்தாள் பெண்ணவள். காற்று கூட போக முடியாத அளவு அவனில் நெருக்கி பிடித்திருந்தான். அவன் மேனியின் வாசம் அவள் நாசியை தீண்டியிருந்தது. அவன் கை வளைக்குள் அவள் உடலே ஆடிக் கொண்டு இருந்தது. அவள் முகத்தையோ அவன் மார்பு பொதிந்திருந்தது. கொஞ்சம் […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-2|Best Romantic Novel Read More »