இருளின் நடுவில் நானும் அவனும்

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 12

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel

           வணக்கம் வாசகர்களே! திலகாவின் வருகையும் அதனால் நளனின் உற்சாகமும். மனம் மாறி சென்னை வந்துவிட்ட திலகாவின் மனது மாறியதா? திலகா மெட்ராஸ்க்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகி விட்டது. ஆனால் இந்த பத்து நாளும் நளன் அந்த அலுவலகத்தில் இல்லை. வேலை விசயமாக முகுந்த் தான் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தான். அவனுக்கு இவள் வந்ததே தெரியாது.        இந்த மூன்று மாதத்தில் அவனும் அவளை எப்படி எல்லாமோ அழைத்து பார்த்தான். அவள் மசியவே […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 11

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel

  வணக்கம் வாசகர்களே! முகுந்தனுடன் மல்லுகட்டும் ஒவியா? அவளின் உள்ள கிடக்கையை அறிந்து கொள்வானா முகுந்தன்.        ஓவியாவின் பார்வையால் அவன் அடி மனது குழம்பிய நேரம், அவன் விழியை சந்தித்த தன் விழியை நொடி பொழுதில் அப்புறப்படுத்தி விட்டு திடுக்கிடலோடு அங்கிருந்து நகர்ந்தாள் ஒவியா. சில நொடி தான். சில நொடி தான் முகுந்தனுள் அந்த குழப்பம் இருந்தது. அதன் பின் யோசிக்க சூழல் இடம் தரவில்லை.       “நளன் நான் இன்றே கிளம்பணும். இன்றைக்கான

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 10

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel

            வணக்கம் வாசகர்களே! ஒலியா முகுந்தின் மோதல் ஆரம்பம். மோதல் காதலாகுமா?        மறுநாள் முகுந்துக்கு தலைவலியை கொடுக்காமல் குறிப்பிட்ட நேரம் அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஓவியா. உள் நுழைந்தவளை கண்டதுமே ஒரு கோணலான சிரிப்பை உதிர்த்த ராதிகா,      “பரவாயில்லயே. பத்து நிமிஷத்துக்கு முன்னாலயே வந்துட்டியே…”      என்றவளை பார்த்து ஒரு புளித்த சிரிப்பை உதிர்த்தவள்,     “அப்புறம் நீங்க பிடிச்சி அந்த நெடுமரத்தோட முன்னால விட்டுட கூடாதுல. அதான் காலையில சாப்பிடாம கையில எடுத்துட்டே

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 9

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel

            வணக்கம் வாசகர்களே! தன் அலுவலகம் வரும் ஓவியாவை கிண்டலோடு வரவேற்ற முகுந்தன். அவனை சீற்றத்தோடு பார்க்கும் ஒவியா? அவளின் சீற்றத்திற்கான காரணத்தை புரிந்து கொள்வானா?         மகள் சம்மதம் சொன்ன அன்றே எழிலரசி அவள் கிளம்ப வேண்டிய வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒவியா அதன் பிறகு எதுவும் அவர்களிடம் பேசவில்லை என்றாலும் டிக்கெட் கொண்டு நீட்டிய பின் அதை எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கி கொண்டாள்.          கிளம்பும் முன் தந்தையின்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 8

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! திலகாவின் நிலையை அறிந்து கொள்ளும் ஒவியா? அடுத்து நடக்க போவது என்ன? சக்கரவர்த்தி எண்டர்பிரைஸஸ் இந்த முகவரியை கண்டதுமே ஓவியாவின் முகம் வியப்பில் விரிந்தது. சரசரவென மேல் உறையை அவசரமாகவே கிளித்தாள். உள்ளே இருந்து ஒரு வெள்ளை காகிதம் அவளை பார்த்து சிரித்தது.          அதை பிரித்தவள் வாய் பெரிதாக விரிந்தது. வியப்பு மேலிட வாய் பிளந்து நின்ற மகளை பார்த்த எழிலரசி துடைப்பத்தை கீழே போட்டு விட்டு மகள் அருகில் வர

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 7

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! முகுந்தன் செயலால் மனமுடையும் ஓவியா…இதற்கு பின் அவன் நினைவே இன்றி வாழ்க்கையை தொடர நினைக்கும் என உறுதியேற்கிறாள். ஆனால் வந்த கடிதத்தால் அவளில் ஏற்படும் மாற்றம் என்ன?        அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஓவியா இறுக்கத்தோடு தான் இருந்தாள். ஆனால் தன்னை அவள் முடக்கி கொள்ளவில்லை. இப்படியே இருப்பது சரியில்லை என்பது அவளுக்கும் தெரிந்து போனது. குடும்ப சூழல் ஒரு பக்கம் என்றால் திலகாவின் தேவை என அதிக பணம் தேவை இருப்பது

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 6

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel

              வணக்கம் வாசகர்களே! வேலை தேடி அலையும் ஒவியா?வீட்டில் மொத்தமாக முடங்கும் திலகா? பட்டாம்பூச்சாய் இதுவரை பறந்து வந்த இருவரின் வாழ்வில் இனி நடக்க போவது என்ன?       தன் முன் விசிட்டிங் கார்டை நீட்டி கொண்டு நின்ற சரசு அக்காவை கண்டதும் பதட்டத்தோடு எழுந்து நின்றாள் ஒவியா. .       அவளின் படபடக்கும் மான் விழியையும், காரணமில்லாமல் துடிக்கும் உதட்டையும் ஒரு நொடி புன்னகையோடு பார்த்தவள் உதட்டில் மர்ம சிரிப்பை விதைத்தவாறு,        “இந்தா

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 5

 இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel

           வணக்கம் வாசகர்களே! ஹாஸ்பிட்டலை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் முகுந்த். பதறி துடிக்கும் ஒவியா? அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? வாங்க 5-வது அத்தியாயத்துக்குள்ள போலாம். அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா?        வயநாட்டு மலை சரிவில் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் தன்னுள் ஏந்தி கொண்டு அந்த ஹாஸ்பிட்டல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மூன்று நாட்களாய் டாக்டர், நர்ஸ் யாருமே ஓய்வு எடுக்கவில்லை. இரவு பகல் பாராமல் பம்பரமாக அந்த கட்டிடத்தின்

 இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 4

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-4|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! இடிபாடுகளுக்கு நடுவில் 3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது? அவர்களை தேடி கொண்டு போன நளன் டீம் அவர்களை கண்டுபிடித்தனரா?   ஓவியாவை மொத்தமாக நசுக்கி விட வந்த காங்கிரீட் துண்டை பார்த்து பதறி போய் ஒடி வந்த முகுந்தன் அது அவள் தலையில் விழுந்து விடாமல் தடுக்க போய் அது அவன் தோள்பட்டையை பதம் பார்த்து விட்டு தரையில் போய் விழ, துடித்து போனான் முகுந்தன்.

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-4|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 3

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-3|Best Romantic Novel

               வணக்கம் வாசகர்களே! மலை சரிவில் மாட்டி கொண்டு இடிபாடுகளின் நடுவில் இருந்த ஓவியாவுக்கு நடந்தது என்ன?        மூன்று மணி நேரம் சுற்றி சுற்றி தேடியும் மண் குவியலை நகர்த்தும் வழி தெரியாமல் தடுமாறியவன் சோர்ந்து போய் அமர்ந்து கொள்ள,        நான்… நான் வேணா… அவள் அடிகுரலில் மேல் பார்வை பார்த்தவாறே இழுக்க,        என்ன… இந்த மண்குவியலை அப்புறப்படுத்தி நீ என்னை காப்பாத்தி கூட்டிட்டு போக போறியா? என்னாலயே முடியல. நீ

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-3|Best Romantic Novel Read More »

error: Content is protected !!