இருளின் நடுவில் நானும் அவனும்|EP-32|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஓவியா தன் திருமணத்தின் கடைசி நொடியில் தவிப்போடு நிற்கிறாள். மகேந்திரனோடு அவள் வாழ்வா? முகுந்தனோடு அவரின் பயணமா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போவோம். இதற்கு மேல் இந்த அவஸ்தை தனக்கு வேணாம் என முடிவெடுத்தவள் சட்டென பீரோவை திறக்க, அவளையே பார்த்து கொண்டிருந்தவள் இதயமோ தாறுமாறாய் துடிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக தேடியவள் நேரம் ஆக ஆக வெறியோடு தேட ஆரம்பிக்க, திலகாவுக்கு நெஞ்சம் எகிறி துடித்து வெளி வந்து விடுமோ என்கிற […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-32|Best Romantic Novel Read More »