மௌனம் பேசியதே

mownam pesiyathae Best Romantic Novel Chapter 22

மௌனம் பேசியதே|EP-22|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! முதல் முறை சங்கிலியை மோதி கொண்ட பல்லவி. அவள் கண்ணில் தெரிந்தது அருவெறுப்பா? அல்லது நாணமா?                                       பத்து நிமிடம்… பத்து நிமிடம் அந்த வலி அவளுள் இருந்தது. அதன் பின் விக்கியோட விளையாட்டிலும், செழியனோட அரட்டையிலும் அது மறைந்து விட்டது. பல்லவி அந்த விழாவில் என்ஜாய் பண்ண ஆரம்பித்து விட்டாள்.          பாண்டி வாங்கி கொடுத்த ஐஸ்கிரீமை மாறி மாறி குடித்தவர்கள் கடைசியாக எல்லாரும் குடித்து முடித்திருக்க பல்லவி கையில் மட்டும்

மௌனம் பேசியதே|EP-22|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 21

மௌனம் பேசியதே|EP-21|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ரவியிடம் முதல் முறை தன் மனதை திறக்கும் பல்லவி                                          பல்லவி கண்ணீர் மல்க பேசியதையே நம்ப முடியாமல் பார்த்த ரவி அதிர்ந்து போய் நின்றிருக்க,           “என் பேச்சு உங்களை எவ்வளவு வலிக்க வச்சிதோ, அந்த அளவு என்னையும் வலிக்க வச்சிதுணு உங்களுக்கு தெரியாது.”          “என்ன புள்ள சொல்லுறா?”          “சங்கிலியை நான் ஊருக்குள்ள வந்த மூணாவது நாள் தான் பார்த்தேன். ஒரு கோவில்ல எங்க முதல் சந்திப்பு நடந்துச்சு.

மௌனம் பேசியதே|EP-21|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 20

மௌனம் பேசியதே|EP-20|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலியின் வளர்ச்சி பார்த்து ஆச்சரியப்படும் பல்லவி. உள்ளுக்குள் பொசுங்கி போகும் விக்கி                                           “என்னடா சொல்லுற சைக்கிள் கடையை மொத்தமா தண்டபாணி அண்ணாச்சி வித்துட்டாரா?…”           “ஆமாக்கா… அவருக்கு உடம்பு சரியில்லணு வித்துட்டதா பேசிகிட்டாங்க…”          “அப்போ தண்டபாணி அண்ணாச்சி .”           “அவர் அவங்க புள்ளைங்க கூட போயிட்டதா பேசிகிட்டாங்க.” என சொன்னவாறு வந்தவன் சென்று விட…           பல்லவி திரும்பி திரும்பி அந்த இடத்தை பார்த்தவாறே முன்னோக்கி நகர்ந்தாள்.

மௌனம் பேசியதே|EP-20|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 19

மௌனம் பேசியதே|EP-19|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! தன் லட்சிய பயணம் நோக்கி முன்னேறும் பல்லவி. தொழில் அதிபராக முன்னேறும் சங்கிலி. இவர்கள் வாழ்வில் அடுத்து நடந்தது என்ன?                                   சங்கலியின் வளர்ச்சி அசுரதனமாய் போய் கொண்டிருக்கும் போது பல்லவி ஆராய்ச்சி நிறுவனத்தில் தன்னை நிலைநிறுத்தியாக வேண்டிய போராட்டத்தில் இருந்தாள். நாகர்கோவிலில் தன் ஒரு வருட பயிற்சியை முடித்த கையோடு விக்கியோடு கிளம்பி மும்பை வந்து விட்டாள். மும்பையில் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேரும் முன் ஒரு வாரம் விக்கியின் வீட்டில்

மௌனம் பேசியதே|EP-19|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 18

மௌனம் பேசியதே|EP-18|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலி தனக்காக செலவு செய்த பணத்தை மொத்தமாக திருப்பி கொடுக்கும் பல்லவி. வாங்கி கொண்டானா சங்கிலி.                         குலுங்கி குலுங்கி அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் அவளை அணைத்து கொண்டவர்.            “நீ இந்த அளவு அழும் அளவு என்ன நடந்தது கண்ணா?. சங்கிலி எதுவும் பேசிட்டானா?. அவன் அப்படி பேசமாட்டானே . இதை பற்றி உனட்ட எதுவும் சொல்ல கூடாதுணு சத்தியம் வாங்குனவனே அவன் தானே. அவன் அப்படி

மௌனம் பேசியதே|EP-18|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 17

மௌனம் பேசியதே|EP-17|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! பாண்டியிடம் வந்து உண்மையை அறிந்து கொள்ளும் பல்லவி. அடுத்து அவள் எடுக்கும் முடிவு தான் என்ன?               “என்ன பல்லவி இரண்டு மூணு நாளா என்னவோ போல இருக்கா, நேற்று அம்மா பேசிய போதும் சரியா பேசலியாம், ஏணு நைட் எனக்கு அடிச்சி கேட்கிறாங்க. நானும் பல நேரம் கேட்டாச்சு. எதுவும் சொல்ல மாட்டேங்குறா. ஆனா நீ ,நீயா இல்ல. அதுமட்டும் தெரியுது.”           “இல்ல விக்கி… சும்மா தான் இருக்கேன். ஹாஸ்பிட்டலுல இந்த

மௌனம் பேசியதே|EP-17|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 16

மௌனம் பேசியதே|EP-16|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலியை அவமானப்படுத்தும் பல்லவிக்கு பாடம் கற்பிக்கும் ரவி? சங்கிலி தனக்காக செய்த அனைத்தையும் தெரிந்து கொள்ளும் பல்லவி.                              இரவு வெகு நேரமாகியும் பல்லவிக்கு தூக்கம் வர வில்லை. ரவி பேசிய பேச்சே திரும்ப திரும்ப நினைவலையில் வந்து கொண்டே இருந்தது. திரும்பி திரும்பி படுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் புரண்டு கொண்டிருக்க பிடிக்காமல் வெளியே வந்தாள். இரவு வெளிச்சத்தில் நிலவு மகளின் ஊர்வலத்தை ரசித்தவாறே நின்றான்.               இரவில் தனிமை தாக்கும்

மௌனம் பேசியதே|EP-16|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 15

மௌனம் பேசியதே|EP-15|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! தோழிகள் முன்பு சங்கிலியை அசிங்கப்படுத்தும் பல்லவி. பல்லவியின் செயலால் நொறுக்கி போன சங்கிலி.                                பல மணி நேர போராட்டத்திற்கு பின் கண் திறந்தான். அந்த ஆக்ஸிடென்ட் ஆன இளைஞன். சுற்றி நின்ற டாக்டர்கள உள்பட ஊரே சந்தோஷப்பட்டது. அதிலும் உறவுகள் வந்து பல்லவியின் கையை கட்டி கொள்ள பல்லவி நெஞ்சுருகி போனாள்.         எல்லாரும் போய் அவள் தனிமையாய் நின்று கொண்டிருந்த போது அருகில் வந்த அவள் தோழிகள்.        ”

மௌனம் பேசியதே|EP-15|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 14

மௌனம் பேசியதே|EP-14|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலியை ரத்தம் கொடுக்க அழைக்கும் பல்லவி. வந்தவனின் கோலம் கண்டு கிண்டல் செய்யும் அவள் தோழிகள்.                      “வாங்க சங்கிலி… மீன் கொண்டு வந்துட்டீங்களா? “ என்றவாறே வெளியில் வந்தவனிடம் கையில் இருந்த மீன்பார்சலை தந்தவன்.          “அப்போ கிளம்புறோம். “          “என்ன அவசரம் உள்ளால வந்துட்டு போங்க…”         “இல்லங்க. கடையில் வேலை நிறைய இருக்கு மீன் கேட்டீங்க. கொடுத்தாச்சுல கிளம்புறோம்.” என உடனே கிளம்பி விட… மீனோடு உள்ளே வந்தவனிடம்

மௌனம் பேசியதே|EP-14|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 13

மௌனம் பேசியதே|EP-13|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! பல்லவி தங்கியிருக்கும் வீட்டிற்கு மீன் கொண்டு வரும் சங்கிலி. தோழிகள் முன் வைத்து அவனை திட்டும் பல்லவி.                          உள் செல்லும் பல்லவியின் பின் முதுகை வெறித்தவன்.          “டவுண் வரை அர்ஜென்டா போகணும்டா. அதான் கேட்டேன். இல்லனா நாளைக்கு கூட எடுத்திருக்கலாம்.”            “ஏன்?… ஏண்ட்டா இப்படி இருக்கா. உன் பொருளை கேட்க காரணம் எதுக்கு சொல்லுறா? நீ கேட்காமலே கொண்டு வந்து கொடுத்திருக்கணும். வாங்கின பொருளை கொண்டு கொடுக்கணும்ணு அவங்களுக்கு

மௌனம் பேசியதே|EP-13|Best Romantic Novel Read More »

error: Content is protected !!