தினக் கவிதை

சமூக கவிதை தமிழ் – freedom kavithai image India

காந்தி தந்த சுதந்திரம் எங்கே? 🇮🇳 சமூக கவிதை தமிழ் | Freedom Kavithai Tamil 2026

முன்னுரை சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் பெருமை மட்டுமல்ல,அது ஒவ்வொரு மனிதனின் உரிமையும் ஆகும் 🇮🇳 ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கையில்,அந்த சுதந்திரம் உண்மையிலேயே இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.இந்த சமூக கவிதை தமிழ், நாட்டில் நிலவும் அநீதி,பாகுபாடு மற்றும் மனிதநேயத்தின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.இந்த Freedom Kavithai Tamil, சிந்திக்க வைக்கும் ஒரு உண்மை குரல். ✊ சமூக கவிதை தமிழ் காந்தி தந்த சுதந்திரம்காற்றோடு போயாச்சு… காசுவுள்ளவன் கையில்காலமெல்லாம் காவலாச்சு… வெள்ளைகாரன் கையிலிருந்துகொள்ளைகாரன் புடுங்கியாச்சு… […]

காந்தி தந்த சுதந்திரம் எங்கே? 🇮🇳 சமூக கவிதை தமிழ் | Freedom Kavithai Tamil 2026 Read More »

அன்னையர் தின கவிதை – emotional mother image

அன்னையர் தின கவிதை 💖 amma kavithai tamil | Mother Love Kavithai Tamil 2026

💖 INTRO (SEO OPTIMIZED) அம்மா… இந்த உலகில் நம்மை உயிரோடு உருவாக்கி,அன்பால் வளர்த்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் ஒரே மனிதர் 💖அவளின் தியாகம், பாசம், அன்பு — எந்த வார்த்தையாலும் முழுமையாக சொல்ல முடியாது.இந்த அம்மா கவிதை தமிழ், ஒரு மகளின் மனதில் இருந்து வரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.இந்த Mother Love Kavithai Tamil, அன்னையர் தினத்தின் சிறப்பை உணர்த்தும் ஒரு அழகான கவிதை. 🌸 அம்மா கவிதை தமிழ் (amma kavithai tamil) என்னை கருதாங்கிஉன்

அன்னையர் தின கவிதை 💖 amma kavithai tamil | Mother Love Kavithai Tamil 2026 Read More »

National Flag Poem in Tamil

National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை

தேசிய கொடி வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி… வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,ஒற்றுமை சொல்லி மகிழும் கொடி… மண்ணில் வளத்தை சுட்டும் கொடி,கண்ணில் கனவை சுமக்கும் கொடி… அவமானத்தை துடைத்தெறிந்த கொடி,சமாதானத்தை நம்மில் விதைத்த கொடி… மதங்கள் பல மண்டி கிடப்பினும்,மனிதர்கள் நாமென உணர்த்தும் கொடி… மங்கள ஒசை முழங்கி,மக்களாட்சிக்கு வழிகோலிய கொடி… கொடி காத்த குமரன் பிடித்த கொடி,குருதி சிந்தி வாங்கி தந்த கொடி… காந்தி மகான் கரத்தில்

National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை Read More »

Maruthuvar thinam featured image

மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam

உயிர் காக்கும் கடவுள்களுக்கு சமர்ப்பணம் நேரம் காலம் பார்க்காம,ஓய்வு உறக்கமில்லாம,உழைச்சி எங்களோடஉயிர் காத்தோனே! அன்பு நேசம் பாராட்டிபண்பு பாசம் ஊட்டிபழகி எங்கள் கஷ்டங்களில்தோள் கொடுத்து நின்றோனே! தஞ்சம் என்று வந்தோரைதன்னலமின்றி காத்துசேவையாற்றி மண்ணில்மகனாய் சிறந்தோனே! தன்னலம் மொத்தமாய் களைந்துபிறர்நலம் ஒன்றையே வாழ்வாக்கிகுடும்ப விளக்கு பலவும்அணையாமல் காத்து நின்றோனே! கொரோனாவுக்கு எதிரான போரில்உயிரையும் பணயம் வைத்துஉலகோர் உயிருக்காய்உன்னத பணி செய்தாயே! நின் பணி சிறக்க,நின் சேவை செழிக்க,நின் புகழ் ஓங்க…இறைவனை வேண்டி நிற்கிறோம்… Maruthuvar thinam மருத்துவர் தினம்,

மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam Read More »

A South Indian mother in a traditional saree hugging her young son next to a birthday cupcake with a lit candle, celebrating a birthday in a Tamil Nadu home.

Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை

பிறந்த நாள் கவிதை என் வாழ்வில் வந்த தேவதையே என் தாய்மையின் தாரகையே… நின் பிஞ்சு பாதம் பரிசித்த நொடி என் நெஞ்ச கூடு எரிந்ததடி… உன் மலர்ந்த இதழ் விரியையிலே என் மனமும் அன்று குளிர்ந்ததடி… நீ பிறந்த நொடி என் வாழ்வே நிறைந்தடி… உன் வரவு என்னில் புது உணர்வை விதைத்ததடி… நீ என் வாழ்வின் பொக்கிஷம் உன் பிறப்பு இல்லையெனில் ஏது என் வாழ்வில் உல்லாசம்… நீ மலர்ந்தால் மலர்ந்து… நீ துடித்தால்

Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை Read More »

error: Content is protected !!