💖 INTRO (SEO OPTIMIZED)
அம்மா… இந்த உலகில் நம்மை உயிரோடு உருவாக்கி,அன்பால் வளர்த்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் ஒரே மனிதர் 💖அவளின் தியாகம், பாசம், அன்பு — எந்த வார்த்தையாலும் முழுமையாக சொல்ல முடியாது.இந்த அம்மா கவிதை தமிழ், ஒரு மகளின் மனதில் இருந்து வரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.இந்த Mother Love Kavithai Tamil, அன்னையர் தினத்தின் சிறப்பை உணர்த்தும் ஒரு அழகான கவிதை.
🌸 அம்மா கவிதை தமிழ் (amma kavithai tamil)
என்னை கருதாங்கி
உன் உதிரத்தால் உருக்கொடுத்து…
உன் உணவில் சிலை வடித்து
அழகான சிற்பாக வெளி கொணர்ந்தாய்…
இரவு பகல் பாராமல்…
இயலாமையை வெளி காட்டாமல்
எனை,
தினம் தினம்
செதுக்கியெடுத்தாய்…
என் முன்னேற்றம் ஒவ்வொன்றிலும்
உடனிருந்து
சீரிய வாழ்வை எமக்கு
சொந்தமாக்கினாய்…
இன்று வீதி எல்லாம்
விருட்சமாக படர்ந்து நிற்கிறேன்
உன் தயவால்…
தன்னம்பிக்கையோடு
எழுந்து நிற்கிறேன்
உன் வழியில்…
எம்மை மண்ணில் மலர வைத்து…
கனிய வைத்து…
பழமாக ருசிக்க வைத்து…
அழகு பார்த்த என் அன்னையே!…
உன்னை ஓரிரு வாரத்திற்கு முன்
பறிக் கொடுத்து
உன் அன்பை மறக்க முடியாமல்
தவிக்கிறேன் நான்…
உன் தியாகத்திற்கும்…
உன் பாசத்திற்கும்…
உன் நேசத்திற்கும்…
தலை வணங்கி நிற்கிறேன்…
என்றும் என்னோடு
கலந்து நின்று வழி நடத்துவாய்
என்ற நம்பிக்கையில் தாயே…
என்னோடும்…
என் செயலோடும்…
என் பழக்க வழக்கத்தோடும்…
என் பண்போடும்…
நல் அன்போடும்…
கலந்து கிடப்பவளே…
அன்னையர் தினமான இன்று
உன் அன்பை நினைப்பதில்
ஆனந்தம் கொள்கிறேன்…
உயிர் உள்ளவரை
உன் வழியில் நடந்து…
உனக்கு பெருமை சேர்ப்பேன்
அம்மா!…
உன் அன்பு மகளின்
இனிய
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💖
🔍 கவிதையின் அர்த்தம் (Meaning)
இந்த அம்மா கவிதை தமிழ், ஒரு தாயின் தியாகம் மற்றும் அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது.
ஒரு தாய்:
- தன் உயிரையே கொடுத்து குழந்தையை உருவாக்குகிறாள் 💖
- இரவு பகல் பாராமல் வளர்க்கிறாள் 🌙
- குழந்தையின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறாள் 🌸
இந்த கவிதையில், தாயை இழந்த பின் வரும் வலி மற்றும் நினைவுகள் மிக உணர்ச்சிகரமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த Mother Love Kavithai Tamil, அன்னையர் தினத்தில் அனைவரும் உணர வேண்டிய ஒரு உண்மை உணர்வை வெளிப்படுத்துகிறது.
காந்தி தந்த சுதந்திரம் எங்கே? 🇮🇳 சமூக கவிதை தமிழ் | Freedom Kavithai Tamil 2026
முன்னுரை சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் பெருமை மட்டுமல்ல,அது ஒவ்வொரு மனிதனின் உரிமையும் ஆகும் 🇮🇳 ஆனால் இன்று நாம்…
அன்னையர் தின கவிதை 💖 amma kavithai tamil | Mother Love Kavithai Tamil 2026
💖 INTRO (SEO OPTIMIZED) அம்மா… இந்த உலகில் நம்மை உயிரோடு உருவாக்கி,அன்பால் வளர்த்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் ஒரே மனிதர்…
💖 காதல் கவிதை தமிழ் | Heart Touching Love Kavithai Tamil
💖 முன்னுரை (Introduction) காதல் என்பது ஒருவரை நினைத்துக் கொண்டே வாழ வைக்கும் ஒரு இனிய உணர்வு 💖,நித்தம் நித்தம்…
கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026
✝️ முன்னுரை கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை…
சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026
✝️ முன்னுரை இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின்…
இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026
🙏 முன்னுரை இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே…
சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026
✝️ முன்னுரை சிலுவை… ஒருகாலத்தில் அவமானத்தின் சின்னமாக இருந்தது.ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது ✝️.ஒரு…
🔥 இந்த வலி தான் காதலா? | Sad Love Kavithai in Tamil 2026 💔
💔 முன்னுரை காதல் என்பது இனிமையான ஒரு உணர்வு என்று பலர் சொல்வார்கள்.ஆனால் சில நேரங்களில் அது நம்மை நொறுக்கும்…
National Flag Poem in Tamil | இந்திய தேசிய கொடி கவிதை
தேசிய கொடி வானில் வசந்தமாய் பறக்குது அழகு கொடி,வாசனை மலர்களை தூவும் அன்பு கொடி… வேற்றுமை மனிதர்கள் கலந்த நாட்டில்,ஒற்றுமை…
கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai
கடலின் அழகை வர்ணிக்கும் தமிழ் கவிதை கடல் அலைகள் கலங்குகிறதேயாரை தேடி அலைகிறதோ…கண்டுபிடிக்க முடியாமல் தான்கரை தேடி வருகிறதா? கடல்…
மருத்துவர் தின கவிதை|Happy Doctor’s Day|Maruthuvar thinam
உயிர் காக்கும் கடவுள்களுக்கு சமர்ப்பணம் நேரம் காலம் பார்க்காம,ஓய்வு உறக்கமில்லாம,உழைச்சி எங்களோடஉயிர் காத்தோனே! அன்பு நேசம் பாராட்டிபண்பு பாசம் ஊட்டிபழகி…
செடி கவிதை | Sedi Kavithai
விதையிலிருந்து விருட்சமாகும் இயற்கை கவிதை பூமிதாயின் மடி மீதுபுதைந்து சிதைந்து மண் மீது கலந்துவிதையாக உருப்பெற்றுவீறிட்டு எழுந்து நின்ற விருட்சமே!…
வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai
இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிதை தென்றலின் அணைப்பில் மெய் மறந்துதலையசைத்து விளையாடுது நெற்கதிர் – அதைஅலுக்காமல் குலுக்காமல் இங்குஅணைத்து ஆடுது…
கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க…
கணவனை இழந்த பெண்ணின் மனவலி|Sad Kavithai in Tamil
ஒரு நெகிழ்ச்சியான தமிழ் கவிதை இருளும் வந்ததென் இளமை கொன்றது.நிலவும் வந்ததெனூடே அவர் நினைவும் வந்ததுபஞ்சு மெத்தையும் முள்ளாய் போனதுபடுத்துறங்க…
கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (5) குடிலில் பிறந்த தேவனே இதய குடிலில் மலர்வாயோ மடியில் தவழ்ந்த மரிமகனே மனதுள் குடி வருவாயோ!……
கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து…
கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது…
கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை…
கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம்…
Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை
பிறந்த நாள் கவிதை என் வாழ்வில் வந்த தேவதையே என் தாய்மையின் தாரகையே… நின் பிஞ்சு பாதம் பரிசித்த நொடி…