என் உயிரினில் கலந்தவன்|EP-3|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! மனைவியை நெருக துடிக்கும் கணவன். கணவனாக நினைக்க முடியாமல் தவிக்கும் பெண்ணவள். அடுத்து என்ன நடக்கும், இரவு தந்த ஏமாற்றம், இலக்கியாவின் ஒதுங்கல், ஆசையாக வந்து அவஸ்தையாக இரவின் பல நொடிகளை கழித்த ராகவ்,,, சூரியன் எழுந்த பிறகும் கட்டிலை விட்டு எழும்பவில்லை. இரவு பயந்து நடுங்கி கட்டிலின் காலில் சுருண்டிருந்த அதே நிலையில் தான் இன்றும் இருந்தாள் இலக்கியா. வெளியில் யாரோ கதவை தட்ட விழித்துக் கொண்ட இலக்கியா
என் உயிரினில் கலந்தவன்|EP-3|Best Romantic Novel Read More »

